8741 நற்போக்கு இலக்கியம்: ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னரும்.

எஸ்.பொன்னுத்துரை . சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 ஜக்கரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, மார்ச் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

88 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-93-81322-13-0.

நற்போக்கு இலக்கியத்தின் பிதாமகர் எஸ்.பொ. அறுபதாண்டுகளுக்கும் மேலான தமிழிலக்கிய முதிர்ச்சிபெற்றவர். 1960களில் முற்போக்கு அணியினரின் மார்க்சிசப் போக்கு, இனவாத அரசோடு அவர்கள் கைகோர்த்துச் செயற்பட்டமை காரணமாக அவர்களை தீவிரமாக விமர்சனம் செய்துவந்தார். இதன் எதிர்ப்பலையாக பைழெசந நுளுPழு என்ற கொள்கையை முற்போக்கு அணியினர் முன்வைத்து எஸ்பொவை முடிந்தவரை ஓரம்கட்டியும் இருட்டடிப்புச் செய்தும் பழிவாங்கினர். அதன் விளைவாக எதிர்ப்புகளையும் நிராகரிப்புகளையும் அங்கீகாரமாக ஏற்றல் எனது வழி என்ற விசையுடன் அவர் ஏற்படுத்திய சித்தாந்தமே நற்போக்கு இலக்கியம். இதனை  ஒரு அறிக்கையாகவும்  1963இல் பகிரங்கப்படுத்தியிருந்தார். அக்காலகட்டத்தில் வீரகேசரி வார இதழிலும் இது தொடராக பிரசுரமாகியிருந்தது. ஐம்பதாண்டுகள் கழிந்த நிலையில் அவ்வறிக்கையை மீள்பார்வையிட்டு தனது நற்போக்கு இலக்கியக் கொள்கை இன்னமும் வாழ்கின்றது- அது மலினமாக்கப்படவில்லை என்பதை மீளவும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார்.

ஏனைய பதிவுகள்

Economico Vidalista 10 mg generico Valutazione 4.7 sulla base di 87 voti. giorni fa Acquista Vidalista senza prescrizione medica VISITA LA FARMACIA Prezzi bassi per