8748 புலம்பெயர் இலக்கிய வளர்ச்சிக்கு வடமராட்சியின் பங்களிப்பு.

செ.யோகராசா. கொழும்பு 6: பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம், கொழும்புக் கிளை, 71V, பீற்றேர்சன் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (கொழும்பு : Shachin Ads).

16 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் 07.08.2011 அன்று நிகழ்த்தப்பட்ட  நிறுவுநர் (அமரர் வை.வேலாயுதம்பிள்ளை) தின உரையின் நூல்வடிவம் இதுவாகும். புகலிட இலக்கியத்துறையிலும், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நாடகம், ஓவியம், ஒலிபரப்பு, சஞ்சிகை வெளியீடு, நூல்வெளியீடு ஆகிய துறைகளில் தடம்பதித்த வடமராட்சியைச் சேர்ந்தவர்கள் பற்றிய பதிவாக இவ்வாய்வு அமைகின்றது.

ஏனைய பதிவுகள்