8756 விபுலானந்த ஆராய்வு-விளக்கம்.

வீ.சீ.கந்தையா. யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி).

xii, 160 பக்கம், விலை:  ரூபா 2.75, அளவு: 20.5×13.5 சமீ.

இந்நூல், அருள் செல்வநாயகம் அவர்களால் முன்னர் 1963இல் தொகுக்கப்பட்ட விபுலாநந்த ஆராய்வு (நூல்தேட்டம் பதிவிலக்கம் 5789) என்னும் நூலில் உள்ள விபுலாநந்தரின் 11 கட்டுரைகளின் விளக்கமாக அமைகின்றது. அடிகளாரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் இறுக்கமானதும் செறிவானதுமான தன்மைகொண்டன. சொற்செறிவும் பொருட்செறிவும் கொண்ட இக்கட்டுரைகளை  இலகுவாக மாணவர்களின் பாவனைக்கேற்றவகையில் இந்நூலில் விளக்கியிருக்கிறார்  சுவாமி விபுலாநந்தரின் மாணவரான இந்நூலாசிரியர். நூலாசிரியர்  வீ.சீ.கந்தையா அவர்கள், மட்டக்களப்பு சிவாநந்த வித்தியாலய ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் எழுதப்பட்ட நூல் இது. அடிகளாரின் உரைநடைச் சிறப்பு என்ற ஆசிரியரின் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Merkur Magie Kostenlos Spielen

Content Book of Ra Deluxe Original Online -Slot | Neue Tricks Bei Spielautomaten Von Merkur Jetzt Bis Zu 888 Ohne Einzahlung Per Glücksrad Gewinnen, 140