8784 கறுப்புக் குழந்தை.

கமரா லேய் (ஆபிரிக்க மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை,  கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர்  2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை,  கோடம்பாக்கம்).

208 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×13.5 சமீ., ISBN: 978-81-89748-87-6.

தடம் பதித்த ஆபிரிக்க இலக்கியங்கள் என்ற தொடரில் முதலாவது மொழிபெயர்ப்பு  நாவலாக வெளிவரும் இந்நூல் ஊயஅயசய டுயலந  எழுதிய வுhந னுயசம ஊhடைன என்ற கதையின் தமிழாக்கமாகும். பிரெஞ்சு கினியில் நைகர் நதிப் பிரதேசத்தில் வசிக்கும் மலிங்கெ இன மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இஸ்லாமும் பண்டைய ஆபிரிக்க மரபும் ஒருங்கே கைக்கொண்டு வாழ்பவர்கள். அங்கு வாழ்ந்த ஒரு சிறுவனின் மழலை மற்றும் இளமைப்பருவத்து நாவலாக விரிகின்றன.

ஏனைய பதிவுகள்

Magic Money Gebührenfrei Vortragen

Content Existireren Dies Spezielle Magic Mirror Angebote? Magic Mirror As part of Merkur Gratis Vortragen Die Magic Mirror Regeln: Wie Funktioniert Der Spielautomat Von Sonnennächster

16537 செந்தமிழாய் வந்தவளே: கவிதைகள்.

செ.லோகராஜா. மட்டக்களப்பு: திருமதி பரமேஸ்வரி லோகராஜா, 14/3, A-4, கணக்குப்பிள்ளை வீதி, நாவற்குடா, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).  68 பக்கம், விலை: ரூபா