7041 தத்துவ ஞான சிந்தனையும் வினைப்பயன் பதிவுகளும் ஆன்மா பிறவாமை அடைதலும்.

ஆ.சி.முருகுப்பிள்ளை (விநாயகர் தரும நிதிய நிறுவனர்). பருத்தித்துறை: விநாயகர் தரும நிதியம், புலோலி மேற்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1995. (பருத்தித்துறை: விநாயகர் தரும நிதிய அச்சகம்).

(4), 133 பக்கம், விலை: ரூபா 39.00, அளவு: 20×14 சமீ.

தத்துவ ஞானச் சுருக்கமும், விநாயகர் தரும நிதிய நிறுவனரின் சிந்தனைத் தொகுப்புகளும் உள்ளடக்கபெற்ற இப்பிரசுரம், சாதி சமய இன வேற்றுமையற்ற பொது நிறுவனங்களுக்கான இலவச வெளியீடாக 3.10.1995 அன்று வெளிவந்துள்ளது. சமயங்கள் கூறும் தத்துவத்தை விஞ்ஞான முறையில் ஆராயும் இந்நூலில் முன்னுரை, வேதம், உபநிடதம், கீதை, உலகாயதம், சமணம், பௌத்தம், சாங்கியம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், இராமானுச வேதாந்தம், மத்துவ வேதாந்தம், சைவசித்தாந்தம் என்பன பற்றிய சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 124519).

ஏனைய பதிவுகள்

Fruitautomaten & Gokkasten, Noppes Spelen!

Capaciteit Bonanza slot jackpot: Uitgelezene Gameproviders vanuit Nederlan Watje bedragen het populairste spellen bij DamSlots Gokhuis? Verschillende casino lezen deze jouw voor waarderen onz webpagina

11850 வீசிய புயல்: நாவல்.

நவாலியூர் நா.செல்லத்துரை (புனைபெயர்: நவாலியூரான்), வி.பி.தனேந்திரா (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: யாழ்.ராதவல்லி வெளியீடு, அரியாலை மேற்கு, 1வது பதிப்பு, சித்திரை 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 128 பக்கம், விலை: ரூபா 300., அளவு: