7102 இயேசுவே இஸ்ரவேலரின் ஆசரிப்புக் கூடாரம்.

ரூபா செல்வச்சந்திரன் (புனைபெயர்: ரூபா செல்வா). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2007. (சென்னை 600015: எம்.கே.என்டர்பிரைஸஸ்).

336 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21×14 சமீ.

கிறிஸ்தவ இறையியல் தொடர்பான பக்தி இலக்கியங்களைத் தொடர்ந்து எழுதிவரும் ரூபா செல்வாவின் ஆறாவது நூல் இதுவாகும். லண்டனில் Faith Church of God என்ற கிறிஸ்தவ அமைப்பின் அங்கத்தவராக பாஸ்டர் ரூபா செல்வா இறைபணியாற்றி வருகிறார். தேவன் அமைத்த அன்பின் செல்வவீடு, மோசே அமைத்த பரிசுத்த வீடு, ஆதாம்-தேவ மகிமையின் வாசஸ்தலம், மோசே- தேவ மகிமையின் ஊடகம், தாவீது-தெய்வீக அன்பின் வாசஸ்தலம், இயேசு-தேவத்துவத்தின் பரிபூரணம், அந்த நம்பிக்கை தான் என்ன ஆகிய ஏழு தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

75 Freispiele Exklusive Einzahlung

Content Handlung Of Hercules Ee Spezielle Angebote Vermögen Sämtliche Spiele Genutzt Sie sind? existiert Parece Sekundär Alternative No Abschlagzahlung Boni As part of Einen Casinos