இந்திரா திருநீலகண்டன். கொழும்பு: இந்திரா திருநீலகண்டன், 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).
xiii, 182 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.
பம்பலப்பிட்டி பழைய கதிரேசன் ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் விநாயகப் பெருமானுக்குச் சமர்ப்பணமாக 22.3.2007இல் இந்நூல் வெளியிடப்பட்டது. 60 பிரிவுகளாக வகுத்துத் திருமுறைகள் தொகுக்கப்பட்டுள்ளன.