பாத்திமா மெர்னிஸ்ஸி (ஆங்கில மூலம்), எம்.ஏ.நுஃமான் (தமிழாக்கம்). கொழும்பு 5: முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணி, 21ஃ25 பொல்ஹென்கொட கார்டன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
48 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 22×14 சமீ., ISBN: 955-625-006-9.
பாத்திமா மெர்னிஸ்ஸி 1991 இல் ஆங்கிலத்தில் எழுதிய “பெண்களாகிய நாங்கள் ஒரு முஸ்லிம் அரசைத் தலைமைதாங்கி நடத்த முடியுமா?” என்ற தலைப்பில் (Can we women head a Muslim State) எழுதிய நூலின் தமிழாக்கம் இதுவாகும். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 538523).