M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, M.K.பீரிஸ், J.A.S.ஜயலத், K.D.D.பர்சிவல், S.சிவப்பிரகாசம், P.கபிரியேல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
32 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். குறியீடுகள், அட்சர கணிதக் குறியீடுகள், அட்சர கணிதக் கோவைகள் ஆகியவற்றை இனம்காணல், குறிப்பிடக்கூடிய பொதுக் கோலங்களை சில சம்பவங்களில் அறிதல், கருத்துக்களை அட்சர கணிதக் கோவைகளாக மாற்றுதல், நிகர்த்த, நிகரா உறுப்புகள், பிரதியீடு, அட்சர கணித கோவைகளைச் சுருக்குதல், அட்சர கணிதக் கோவை என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்ளல் ஆகிய ஐந்து தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.