7314 சமனிலிகள்.

E.A.D.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, W.M.பியதாச, M.P.ஏக்கநாயக்க, K.D.D.பேர்சிவல், S.சிவப்பிரகாசம் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட இந்நூலில், எளிய சமனிலிகள், சமனிலிகளின் வரைபுகள் ஆகிய விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16915 மரியசேவியம்: கலைத்தூது அருட்கலாநிதி நீ.மரிய சேவியர் அடிகளாரின் முதலாம் ஆண்டு நினைவு மலர்.

கி.செல்மர் எமில் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2022. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். கிராப்பிக்ஸ், 54, இராஜேந்திரா வீதி). vii, 186 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை:

11916 யுகபுருஷர் தொண்டமான்: ஒரு நிருபரின் நினைவலைகள்.

எஸ்.டி.தியாகராஜா. குண்டசாலை: கல்வி அமைச்சகம் (தமிழ்), இந்து கலாச்சார, கைத்தொழில் வர்த்தக, வாணிப, சுற்றுலாத்துறை, மத்திய மாகாணம், பல்லேகல, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2001. (கொழும்பு 13: கே.கொவிந்தராஜ், ராணி பதிப்பகம், 23, மகா