W.M பியதாச (மூலம்). J.A.S.ஜயலத், M.P.ஏக்கநாயக்க, S.சிவப்பிரகாசம், P.கேப்ரியல், M.P.M.M.ஷிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்).
44 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதப்; பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நூற்றுவீதத்தைத் தெரிந்துகொள்வோம், இலாபமும் நட்டமும், எளிய வட்டி, கூட்டு வட்டி ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.