D.ஜயசிறி வனசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.N.ஜயசேகர, M.P.ஏக்கநாயக்க, E.M.G.ஏக்கநாயக்க, K.D.D.பேர்சிவல், மு.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).
28 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். ஒழுங்கான பல்கோணியை அமைக்கும்போது, அவற்றின் கோணங்களின் பெறுமானங்களை அறிவதில் ஒருவர் ஆர்வம் காட்டுவர். இம்மொடியுலானது, அவ்வகையான தேற்றங்களை விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை மாணவர்களுக்கு எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என்பதை அறிந்துகொள்ளவும் உதவியாயிருக்கும்.