E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.G.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, H.R.நிமல் ஜயசேகர, J.A.H.ஜயலத், M.P.M.M.ஷிப்லி, S.சிவப்பிரகாசம், பி.கபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants Limited).
40 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். ஒரு புள்ளியின் நிலை, ஆள்கூறுகள், தெக்காட்டின் ஆள்கூற்றுத் தளம், எளிய ஒழுக்குகள், உற்பத்தியினூடாகச் செல்லும் நேர்கோடொன்றின் சமன்பாடு, நேர்கோடொன்றின் படித்திறன், நேர்கோடொன்றின் சமன்பாடும் அதன் பருமட்டான வரைபும் ஆகிய ஏழு பிரிவுகளில் வரைபுகள் விளக்கப்பட்டுள்ளன.