7451 கல்வாரிக் கலம்பகம்.

நீ.மரியசேவியர். யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).

32  பக்கம், சித்திரங்கள்;, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

பல்வகை ஓசை நயமுடைய பா இனங்களால் பல்வேறு பொருள்சேர்த்து அந்தாதித் தொடை அமையப் பாடப்படுவது கலம்பகம். இது தமிழிலுள்ள 96 வகைச் சிற்றிலக்கியங்களுள்ஒன்று. கலம்பக இலக்கியத்தின் ஊசல், குறம், பாண், தவம், சித்து, அம்மானை, மறம், தூது, இரங்கல், புயம், மதங்கி ஆகிய உறுப்புகளின் ஒருசில சாயல்களைக் கோர்த்து இசை, உரை, வசனம், கவிதை, அபிநயம், நடனம், நாடகம், ஒலி, ஒளி மூலம் இயேசுவின் வரலாற்றின் ஒருசில கட்டங்களை, பக்தி, இசை, உரைநாடகம், என திருமறைக்கலாமன்ற நாடக நூல் வரிசையில் மற்றுமொரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Amazing Stars Online Kostenlos Spielen

Content Weitere Informationen Zu Amazing Stars – Größte NO -Einzahlung 400 casino bonus Eiserman ‘trying To Round Out My Game’ Defensively Ahead Of Nhl Draft