பொது நிறுவனங்கள் 7032-7035

7035 புன்னகை.

மசூறா ஏ.மஜீத். சம்மாந்துறை: நடமாடும் பெண்கள் பயிற்சி நிலையம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், 1வது பதிப்பு, மே 1986. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5

7034 பஷாரத். ஏ.ஆர்.எம். ஷியாம் (தொகுப்பாசிரியர்).

கட்டுகஸ்தோட்டை: பஷாரத் கலாச்சார வட்டம், 443/31 யட்டியாவல, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கல்ஹின்ன: விங்ஸ் கிராப்பிக்ஸ்). (2), 78 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 29.5×22.5 சமீ. கட்டுகஸ்தொட்ட, யட்டியாவலை என்னுமிடத்தில்

7033 கலைச் சுவடுகள் 1965-2005: திருமறைக் கலாமன்ற 40ஆவது ஆண்டு நிறைவு மலர்.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: திருமறைக் கலாமன்றம், 238 பிரதான வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). 65 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5 சமீ. நீ.மரியசேவியர் அடிகளை இயக்குநராகக்