9193 சக்தி சிவனின் அருளாட்சி.
ஆ.கதிர்காமத்தம்பி. தொண்டைமானாறு: சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், 1வது பதிப்பு, ஆவணி 2001. (தொண்டைமானாறு: சந்நிதியான் அச்சகம், சந்நிதியான் ஆச்சிரமம்). xviii, (3), 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5×15