சமயங்கள் – நூ – 10

9180 சைவ போதினி-எட்டாம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு: விவேகானந்த சபை, திருத்திய பதிப்பு, 1973. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (3), 136 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ. விவேகானந்த சபையினர் தாங்கள் அகில

9179 சைவ போதினி-நான்காம் வகுப்பு.

விவேகானந்த சபை. கொழும்பு 13: விவேகானந்த சபை, 34, விவேகானந்த மேடு, 14வது பதிப்பு, ஜனவரி 1979, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1960. (யாழ்ப்பாணம்: சைவப் பிரகாச அச்சியந்திரசாலை). 80 பக்கம், விலை: ரூபா

9178 சைவ நெறி: தரம்9.

சாந்தையூரான். கொழும்பு 11: பொன் சக்திவேல், பிரைற் புக் சென்டர், எஸ்.27, 1வது தளம், த.பெ.எண் 162, கொழும்பு மத்திய சந்தை கூட்டுத் தொகுதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (அச்சக விபரம் தரப்படவில்லை).

9177 சைவ சமய வினா-விடைத் தொகுப்பு: தரம் 10,11 மாணவர்களுக்கானது.

கேதீஸ்வரி வாமதேவன் (தொகுப்பாசிரியர்). சுழிபுரம்: இந்து மாமன்றம், யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அச்சகவிபரம் தரப்படவில்லை). 84 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

9176 சைவ சமய போதினி: ஐந்தாம் வகுப்பு.

குரும்பசிட்டி சன்மார்க்க சபை. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 5ஆம் பதிப்பு, 1963, 1வது பதிப்பு, 1957, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1958, 4வது பதிப்பு, 1960. (சுன்னாகம்: திருமகள்

9175 சைவ சமய பாடம்: ஆறாம் வகுப்பு.

கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). iv, 122 பக்கம், படங்கள்,  விலை: சதம் 80., அளவு: 18×12.5 சமீ. அரசினரின் 1969ஆம்

9174 க.பொ.த. ஜீ.சீ.ஈ. (சாதாரணதர) வகுப்புக்குரிய இந்து சமய பாடம்.

நா.கணபதிப்பிள்ளை.  யாழ்ப்பாணம்: வித்துவான் சைவப்புலவர் நா.கணபதிப்பிள்ளை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி). 64 பக்கம், விலை: சதம் 90, அளவு: 21.5×14 சமீ. க.பொ.த.

9173 க.பொ.த. உயர்தரப் பரீட்சை: கடந்தகால வினாத்தாள்கள்: இந்து சமயம் பகுதி 1-பகுதி 2.

கா.யோ.கிரிதரன். யாழ்ப்பாணம்: காந்தம் வெளியீடு, 5, அத்தியடி புதிய வீதி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சாயி அச்சகம், 2/5 துரைராசா வீதி, வண்ணார்பண்ணை). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×22

9172 இரண்டாம் சைவ வினாவிடை.

ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் கூட்டுறவுத் தமிழ்நூற் பதிப்பு விற்பனைக் கழகம், 411/1, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1974. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). (4), 134 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு:

9171 இந்து மதப் பொது அறிவு.

ஏ.எஸ்.ஏ.தரங்கனி. மூளாய்: அருணா பப்ளிக்கேஷன்ஸ், ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: விக்ரம் பிரின்டர்ஸ், இல.19, Wolfendhal Lane). 122 பக்கம், விலை: ரூபா 145., அளவு: 22×14.5 சமீ. இந்நூலின்