பொதுப்பிரிவு – நூ – 10

9019 மொழியிடைக் கலைச்சொற்கோவை: தகவல் தொழில்நுட்பவியல்: தமிழ்-ஆங்கிலம்.

சி.கேதீஸ்வரன். யாழ்ப்பாணம்: அமரர் அன்னபூரணம் சிவபாக்கியநாதன் குடும்பம், 1வது பதிப்பு, பங்குனி 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 681, காங்கேசன்துறை வீதி). (2), 120 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15

9018 முகாமைத்துவத்திற்கான தகவல் தொழில்நுட்பம்.

வே.ஈஸ்வரன். யாழ்ப்பாணம்: வே.ஈஸ்வரன், வணிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: S.S.R.Computer and Offset Printers, 537, சிவன்கோவில் வீதி, திருநெல்வேலி). x, 222 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200.,

9017 சொற்கருவூலம்: உருவாக்கம், பராமரிப்பு, பயன்பாடு.

அருளானந்தம் ஸ்ரீகாந்தலட்சுமி. யாழ்ப்பாணம்: நூலக விழிப்புணர்வு நிறுவகம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: லலிதா கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு). viii, 88 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ. வுhநளயரசரள என்று

9016 அறிவுலக சொத்துரிமைச் சட்டமும் உலகமயமாதலில் நூலக தகவல் விஞ்ஞான அபிவிருத்தியும்.

வை.விவேகானந்தன். செட்டிபாளையம் (கிழக்கு மாகாணம்): வை.விவேகானந்தன், சிவபவனம், சிவன் கோவில் வீதி, 1வது பதிப்பு, 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, E.A.கூரே மாவத்தை). xiv, 90 பக்கம், விலை: ரூபா 350.,

9015 நூல்தேட்டம் தொகுதி  9.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,

9014 கணிப்பொறி 2000.

கு.இராயப்பு (புனைபெயர்: கலையார்வன்). யாழ்ப்பாணம்: Neo Cultural Council, 28/1, St. James West Street, 1வது பதிப்பு, பங்குனி 2001.(யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). xv, 546 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா

9013 கணனியின் வரலாறு.

க.கமலசேகரம். யாழ்ப்பாணம்: மகேஸ்வரி கணனி மூலவள நிலையம், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (யாழ்ப்பாணம்: கங்கை ஓப்செற் பிரின்டர்ஸ்). x, 50 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை: ரூபா 50.,

9012 பொது உளச்சார்பும் பொது அறிவும்.

வே.யுகபாலசிங்கம். யாழ்ப்பாணம்: பட்டப் படிப்புகள் கல்லூரி, 148/1 ஸ்ரான்லி வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 76 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 40., அளவு: 21.5×18 சமீ. ஆசிரியர்

9011 பொது அறிவுப் பூங்கா.

ஆ.சண்முகலிங்கம். யாழ்ப்பாணம்: உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க இலங்கைக் கிளை, 52, ஸ்டான்லி வீதி, 1வது பதிப்பு, ஆனி 1998. (யாழ்ப்பாணம்: ஸ்ரீசாயி அச்சகம்). (2), 44 பக்கம், விலை: ரூபா 33., அளவு:

9010 பொது அறிவு: கபொ.த. உயர்தரம்.

வேதநாயகம் தபேந்திரன். கொழும்பு 6: சரசு பதிப்பகம், 257/1 E, காலி வீதி, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, பெப்ரவரி 1999,  1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996, 2வது பதிப்பு, ஏப்ரல் 1997, திருத்திய மூன்றாம்