பொதுப்பிரிவு – நூ – 10

9009 பொது அறிவு.

முத்துக்குமாரு மகேந்திரா. யாழ்ப்பாணம்: காயத்திரி வெளியீடு, 2வது பதிப்பு, 2005, 1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: டினேஷ் அச்சகம், கல்வியங்காடு). (2), 40 பக்கம், விலை: ரூபா 77., அளவு: 20.5×14.5 சமீ. புலமைப்பரிசில்

9008 பொது அறிவு.

காஞ்சனா இரத்தினம். வவுனியா: காஞ்சனா இரத்தினம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (வவுனியா: ஜெய்னிக்கா பிரின்டர்ஸ்). v, 258 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 25×18 சமீ. அனைத்துத் துறைசார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய

9007 பொது அறிவு.

ஏ.எல்.எம்.பளீல். ஸ்ரீலங்கா: பல்கலைக் கல்வி நிலையம், திருத்திய 2வது பதிப்பு, 1999, 1வது பதிப்பு, 1995. (அச்சக விபரம் தரப்படவில்லை). 200 பக்கம், விலை: ரூபா 168.50, அளவு: 21×14 சமீ. போட்டிப் பரீட்சைகள்,

9006 பொது அறிவு.

ஏ.சீ. ஜோர்ஜ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2003. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்). 70 பக்கம், படங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.

9005 பஞ்சவர்ணக் கதம்பம்.

இ.சிறிஸ்கந்தராசா. கொழும்பு 6: இராமசாமி சிறீஸ்கந்தராசா, 93, பீட்டர்சன் ஒழுங்கை, ஈ 15, பிட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2003. (வெள்ளவத்தை: ரெக்னொ பிரின்ட், 581, 2/1 காலி வீதி). 120

9004 சிறுவர் பொது அறிவு.

தரம் 4-7 வரையிலான மாணவருக்குரியது. வேதநாயகம் தபேந்திரன். யாழ்ப்பாணம்: சிவகாமி பதிப்பகம், தேன் தமிழ் இல்லம், கைதடி வடக்கு, கைதடி, 1வது பதிப்பு, மே 2009. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டேர்ஸ், இல. 424, காங்கேசன்துறை

9003 உங்கள் பொது உளச்சார்பு.

க.குணராசா. யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10 ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

9002 உங்கள் பொது அறிவு.

பிரியா பாலேந்திரன் (தொகுப்பாசிரியர்), க.குணராசா (மீள்பார்வை). யாழ்ப்பாணம்: கமலம் பதிப்பகம், 75/10 ஏ, பிரவுண் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (கொழும்பு 13 : யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 133

9001 அறிவுக் களஞ்சியம்.

அ.சி.உதயகுமார். மானிப்பாய்:  அ.சி.உதயகுமார், Tamil Institute of Strategic Studies, Tamil Institute of Strategic Studies, உடுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1992. (யாழ்ப்பாணம்: அருண் பிரிண்டர்ஸ்). ix, 88 பக்கம், விலை: