மெய்யியல்துறை – நூ – 10

9036 ஆன்மீக வாழ்க்கைக்கு 101 பயனுள்ள வழிகாட்டிகள்.

விசுவலிங்கம் செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வி விஜயதெய்வேந்திரன் திருவருள்சோதி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, 2009. (பண்டத்தரிப்பு: ஜே.எஸ்.பிறின்றேர்ஸ்). 52 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14.5 சமீ. பர்மா நாட்டில்

9035 வித்தியாசமானவர்கள்.

வி.பி. (இயற்பெயர்: வின்சன்ற் பற்றிக்ஸ்). யாழ்ப்பாணம்: நான் வெளியீடு, 1வது பதிப்பு, 1991. (யாழ்ப்பாணம்: மணி ஓசை, 12, பற்றிக்ஸ் வீதி). (4), 102 பக்கம், விலை: ரூபா 45., அளவு: 21.5×14 சமீ.

9034 மனித காந்தம்.

ஆர்.கே.முருகேசு சுவாமிகள் (மூலம்), கார்.முரளிதரன் (பதிப்பாசிரியர்). நுவரெலியா: காயத்ரி பீட வெளியீடு, ஸ்ரீநகர், 82, லேடி மக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, டிசம்பர் 1992. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 20/8, சிலாப வீதி). 40

9033 மனம் ஒரு புதிர்: வில்லங்கமும் விளக்கமும்.

தி.கணேஸ்வரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்). 80 பக்கம், சித்திரங்கள்,

9032 பயணங்களில்.

க.சண்முகரத்தினம். கொழும்பு 15: க.சண்முகரத்தினம், 1/27, பாம் வீதி, மட்டக்குளி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 12: வக்மி அச்சகம், 258/3, டாம் வீதி). viii, 81 பக்கம், விலை: ரூபா 200.,

9031 துளிர்: உளவியல் கட்டுரைகள்.

ச.யேசுதாசன். மன்னார்: கலையருவி, மன்னார் மறைமாவட்ட  சமூகத் தொடர்பு அருட்பணி மையம், 1வது பதிப்பு, மே 2013. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.அச்சகம், 27/2, புங்கன்குளம் வீதி, பாண்டியன் தாழ்வு). 137 பக்கம், விலை: ரூபா 200.,

9030 ஆதி கிரேக்க மெய்யியல்.

யோன் பேணற்று (மூலம்), செ.வே.காசிநாதன் (தமிழாக்கம்). இலங்கை: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், கொழும்பு 7, 1வது பதிப்பு, 1965. (இலங்கை: இலங்கை அரசாங்க அச்சகம், கொழும்பு). xi, 402 பக்கம்,