சமூகவியல் 15145 – 15147

15147 சமூகவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்.

எஸ்.எம்.அய்யூப். ஒலுவில்: சமூக விஞ்ஞானங்கள் துறை, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜீன் 2013. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்). 110 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-627-044-0.

15146 சமூக ஒழுங்கும் மாற்றமும்.

வேலுப்பிள்ளை குணரத்தினம், குணநாயகம் விக்கினேஸ்வரன் (இணை ஆசிரியர்கள்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், திருமலை வீதி, 1வது பதிப்பு, 2008. (மட்டக்களப்பு: Michael’s Mobile Printers, இல. 90, பார் வீதி). vi,

15145 இலங்கையின் சமகால சமூக நெருக்கடிகள்: பல்பரிமாணப் பார்வை.

றமீஸ் அபூபக்கர் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xvi, 246