கணிதம் 7292-7336

7296 இயல்பொப்பு.

M.P.ஏக்கநாயக்க (மூலம்), K.D.D.பேர்சிவல், எஸ்.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 72 பக்கம், வரைபடங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5

7295 1999ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் பாடத்திட்டத்திற்கு அமைவான கணிதப் பயிற்சி தரம் 9.

வி.ச.சுப்பிரமணியம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1-14 டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுலை 1999. (கொழும்பு 14: கோல் குவிக் பிரின்டர்ஸ்). (3), 111 பக்கம், விலை: ரூபா 90., அளவு:

7294 அளவீடு.

S.D.லயனல் அமரகுணசேகர,  P.A..திலகரத்ன, N.வாகீசமூர்த்தி, M.கோபால், V.சிவராஜா,  P.கருணாதாச (செயற்குழு உறுப்பினர்). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (கொழும்பு: சர்வோதய விஷ்வலேகா அச்சகம், இரத்மலானை). 28

7293 அட்சரகணிதக் கோவைகளும் காரணிகளும்.

M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, E.A.D.ஏக்கநாயக்க, D.J.வனசிங்க, S.சிவப்பிரகாசம், P.கேபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press). 68

7292 அட்சரகணிதக் கோவைகள்.

M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜயசேன, H.R.நிமால் ஜயசேகர, M.K.பீரிஸ்,  J.A.S.ஜயலத், K.D.D.பர்சிவல், S.சிவப்பிரகாசம், P.கபிரியேல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 32