கணிதம் 7292-7336

7326 நூற்று வீதம்.

W.M பியதாச (மூலம்). J.A.S.ஜயலத், M.P.ஏக்கநாயக்க, S.சிவப்பிரகாசம், P.கேப்ரியல், M.P.M.M.ஷிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்). 44 பக்கம், வரைபடங்கள்,

7325 நூற்று வீதத்தைப் பயன்படுத்துதல்.

K.D.விஜேபால (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, M.K.பீரிஸ், H.R.N.ஜயசேகர, M.P.M.M. சிப்லி (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press). 56

7324 தொடைகள்.

E.M.G.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, E.A.T. ஏக்கநாயக்க, A.R.பெர்னாந்து, D.J.வனசிங்க,  K.D.D.பர்சிவல், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

7323 திரிகோண கணிதம்.

D.ஜயசிரி வணசிங்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜேசேன, M.P. ஏக்கநாயக்க, M.S.பீரிஸ், M.P.M.M ஷிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press). 48

7322 திண்மங்களின் அளவையியல்.

W.இரத்நாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, W.M.பியதாச, H.R.N ஜயசேகர, D.J.வனசிங்க, S.தேவராணி, K.சிவலோகநாதன், P.A.C.S..பெரேரா (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific

7321 திசை கொண்ட எண்கள்.

E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, H.R.நிமல் ஜயசேகர, D.J.வனசிங்க, K.D.D.பர்சிவல், S.சிவப்பிரகாசம், J.A.S.ஜயலத், P.கபிரியல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific

7320 தளவுருக்களின் அளவைகள்.

E.A.T.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, H.R.நிமல் ஜயசேகர, W.M.பியதாச, M.M.சிப்லி, M.கோபால், V.சிவராஜா (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 40

7319 தள உருவங்களும் பரப்புகளுடன் தொடர்பான தேற்றங்களும்.

M.A.பிரேமவர்த்தன (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, M.R.நிமல் ஜயசேகர, க.சிவலோகநாதன், K.D.D.பேர்சிவல் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 36 பக்கம், வரைபடங்கள்,

7318 தசம பின்னம்.

M.K.பீரிஸ்,  A.J.குணவர்த்தன (மூலம்), G.J.விஜயசேன, W.M.பியதாச, H.R.N.ஜயசேகர, J.A.S.ஜயலத், K.D.D. பேர்சிவல், P.கபிரியேல், S.சிவப்பிரகாசம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 60

7317 சுட்டிகளும் மடக்கைகளும்.

M.P.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, A.R.R.பெர்ணாண்டோ, A.T.A.H.L.ஜயக்கொடி, M.K.பீரிஸ், M.P.M.M.சிப்லி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1990. (கொழும்பு: The Pacific Press). 56 பக்கம், வரைபடங்கள்,