October 10, 2026

8910 குடாநாட்டுப் போர் (உத்துரு குரு சட்டன).

ஏ.எம். கருணாரத்தின. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், மருதானை வீதி, 1வது பதிப்பு, 1998. (வெல்லம்பிட்டி: சத்துர அச்சகம், 142, அவிசாவளை வீதி). 268 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ.,

8909 எதற்கு ஈழம்?

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 216 பக்கம்,

8908 எங்களையும் இந்த மண்ணில் மனிதராக வாழவிடுங்கள்.

சேனையூர் அ.அச்சுதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2011. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). xii, 92 பக்கம்,

8907 ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு.

எஸ்.எம்.கோபாலரத்தினம். சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2008. (சென்னை: அம்மன் பிரிண்டிங் வேர்க்ஸ்). 344 பக்கம், விலை: இந்திய ரூபா 200., அளவு:

8906 ஈழம் மக்களின் கனவு.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600 078: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர்; 2010. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம், விலை: இந்திய

8905 ஈழம் போர் நிலம்.

தீபச்செல்வன் (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 168 பக்கம்,

8904 ஈழப் போரின் இறுதி நாட்கள்.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). சென்னை 600078: தோழமை வெளியீடு, எண் 10, ஆறாவது தெரு, முதல் செக்டர், கே.கே.நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: அச்சக விபரம் தரப்படவில்லை). 120 பக்கம்,

8903 ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்.

கணேசன் (ஐயர்). ஐக்கிய இராச்சியம்: இனியொரு, 3, Mount Avenue, Southall, Middlesex UB1 2LH , 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 24: எழில் பிரிண்ட்ஸ்). 224 பக்கம், புகைப்படங்கள், விலை:

8902 ஈழத் தமிழரின் முடிந்த முள்ளிவாய்க்காலும் தொடரும் போராட்டமும்.

எஸ்.ஜே. இம்மானுவேல். கனடா: போரால் பாதிக்கப்பட்டோருக்கும் மனித உரிமைக்குமான நடுவம், (Centre for war Victims and Human Rights )> 5310, Finch Avenue East, Unit 10, ஸ்காபரோ,  ஒன்ராரியோ, M1S

8901 இலங்கையின் இன வர்க்க முரண்பாடு: சிங்கள – பௌத்த உணர்வு நிலையின் எழுச்சி: 1883-1983.

குமாரி ஜயவர்த்தனா (ஆங்கில மூலம்), மௌ.சித்திரலேகா, மு.நித்தியானந்தன், செ.கணேசலிங்கன், க.குமரன் (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 3வது (திருத்திய) பதிப்பு, 2011, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987,