November 29, 2026

7353 ஆவர்த்தன அட்டவணை.

C.K.வைத்தியரட்ண (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, K.U.ஆட்டிகல, N.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், M.T.S.குணரத்ன, N.சண்முகானந்தா, T.இராமலிங்கம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).

7352 வெப்பமும் தகனமும்.

D.S.விதானச்சி (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, R.P.A.ஜயசேகர,  K.U.ஆட்டிகல,  ந.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், ப.சபாரத்தினம், (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press). 44

7351 விசையும் விசைகளின் சமநிலையும்.

P.A.திலகரத்ன (மூலம்), K.U.ஆட்டிகலை,  சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, R.P.A.ஜயசேகர, M.கோபால், N.வாகீசமூர்த்தி (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: United Merchants). 64 பக்கம்,

7350 சடப்பொருளின் துணிக்கை இயல்பும் அணு அமைப்பும்.

A.G.N.H.பெரேரா (மூலம்), R.P.A.ஜயசேகரா, W.R.L.M.வீரக்கொடி, C.K.வைத்தியரத்தின, S.கருணாரட்ண (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்). 32 பக்கம், சித்திரங்கள், விலை:

7349 சக்தியும் பிணைப்புகளும்.

W.R.L.M.வீரக்கொடி, வில்சன் திசாநாயக்க (மூலம்), A.G.N.H.பெரேரா, R.P.A. ஜயசேகர, W.M.H.தசநாயக்க, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: The Pacific Press). 48

7348 ஓட்ட மின்னியல்.

P.A.திலகரத்ன (மூலம்), K.A.D.S.சரத்சந்திர,  N.J.லியனகே, W.திசாநாயக்க, Y.A.D.நிமால் சந்திரசிறி, R.P.A.ஜயசேகரா, ந.வாகீசமூர்த்தி, நா.சண்முகானந்தா, ப.சபாரத்தினம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 60

7347 ஒளி.

K.A.D.S.சரத்சந்திர (மூலம்), R.P.A.ஜயசேகர, A.D.குணதாச, W.திசாநாயக்க, நிர்மலி பெரேரா, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம், N.சண்முகானந்தா (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press). 56 பக்கம்,

7346 எளிய பொறிகள்.

O.W.ரஞ்சித் பிரேமசிறி (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, T.குணசிங்க, R.P.A. ஜயசேகர, ந.வாகீசமூர்த்தி, ஆ.கோபால், T.இராமலிங்கம்,  M.T.S..குணரத்ன, நா.சண்முகானந்தா (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific

7345 இலத்திரனியல்.

P.J.K.விதானகமாச்சி (மூலம்), R.P.A.ஜயசேகர, சுனேத்திரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிரி, K.U.ஆட்டிகல, ந.வாகீசமூர்த்தி, ப.சபாரத்தினம் (பாடப் பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: The Pacific Press).

7344 இயக்கம்.

A.D.குணதாச (மூலம்), சுனேத்ரா கருணாரத்ன, O.W.ரஞ்சித் பிரேமசிறி, D.குணசிங்க (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக் கல்விக் கிளை, இலங்கை கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, 1986. (இரத்மலான: சர்வோதய விஸ்வலேகா அச்சகம்). 20 பக்கம், சித்திரங்கள்,