8148 சைவ சமய பாடம்: மூன்றாம் வகுப்பு.

கலைவாணி புத்தக நிலையம். யாழ்ப்பாணம்: கலைவாணி புத்தக நிலையம், 1வது பதிப்பு, 1971. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்).

iv, (2), 86 பக்கம், படங்கள்,  விலை: சதம் 80., அளவு: 18×13 சமீ.

அரசினரின் 1969ஆம் ஆண்டு சைவ சமய பாடத்திட்டத்தின்படி எழுதப்பட்டது.  கடவுளின் பெருமையை உணர்த்தும் சிறுகதைகள், கோயில் வழிபாட்டு முறைகள், இனிய பக்திப் பாடல்கள், பாடக் குறிப்புகள், நீதி வாக்கியங்கள், சமய குரவரின் சரித்திரங்கள், கோவில்களின் வரலாறுகள் ஆகியன  இருபது  ஆக்கங்களாக, ஆங்காங்கே தேவையான அளவுக்குப் படங்களுடன் இடம்பெற்றுள்ளன. கொழும்பு விவேகானந்த சபையாரால் நடத்தப்படும் சமய பாடப் பரீட்சைக்கு ஏற்பவும் விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  84192).

ஏனைய பதிவுகள்

10640 வானேறும் ஆறு.

முத்து இராசரத்தினம். யாழ்ப்பாணம்: புலவர் முத்து இராசரத்தினம், எண். 54, சம்பியன் ஒழுங்கை, கொக்குவில் கிழக்கு, 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், எண். 681, காங்கேசன்துறை வீதி). (3), 90 பக்கம்,