8185 வளரும் சிறுவர்க்கு வாழும் இந்து சமயம் – பாகம் 2.

ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 1வது பதிப்பு, ஜனவரி 2008. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 25×18 சமீ.

ஆறாம் வகுப்பு முதல் 11ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்குரிய வகையில் வளரும் சிறுவர்களுக்கான இந்த சமய விளக்க நூல். கதைகள், பாடல்கள், படங்கள் அடங்கியது. இயற்கையும் நாமும் (விநாயகரும் சந்திரனும், கொன்றை வேந்தன்), ஆலயம் (கண்ணன் கதை, கண்ணன் பாட்டு, திருநாவுக்கரசு நாயனார்), கிரியைகள் (உண்மை பக்திக்கு உருகும் இறைவன், திருமுறை கண்ட வரலாறு, மூதுரை), ஒழுக்கமும் ஒழுங்கும் (ஒளவையும் விநாயகரும், விநாயகர் அகவல்), இல்லறக் கிரியைகளும் சடங்குகளும் (சக்திப் பாட்டு) ஆகிய ஐந்து பிரிவுக்குள் அடங்கும் சிறு கட்டுரைகளை உள்ளடக்குகின்றது.

ஏனைய பதிவுகள்

Finest Paypal Gambling enterprises

Content Fishing online | How to choose A knowledgeable A real income Casinos on the internet Excite Improve your Mobile Amount In control Betting In

14758 காகிதப் படகு (குறுநாவல்கள்).

மலரன்னை (இயற்பெயர்: திருமதி அற்புதராணி காசிலிங்கம்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, நவம்பர் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 130 பக்கம், விலை: ரூபா