9307 சூழல் மாசடைதல்.

சின்னத்தம்பி நோபிள் சுரேந்திரன், கணபதிப்பிள்ளை பாலசிங்கம் பாபு. கொழும்பு 6: V.J.P.International Book Shop, Inter Mod, 240, Galle Road,  1வது பதிப்பு, ஜுலை 1997. (கொழும்பு 4: சிரசு பப்ளிக்கேஷன்ஸ், எம் -1, பம்பலப்பிட்டி தொடர்மாடிக் குடியிருப்பு).

vii, 78 பக்கம், படங்கள், விலை: ரூபா 65., அளவு: 21×14.5 சமீ.

க.பொ.த. உயர்தர (புதிய பாடத்திட்டம்) இரசாயன மாணவர்களுக்கான உசாத்துணை நூல். அறிமுகம், இரசாயன வளமாக்கிகள், விவசாய இரசாயனப் பொருட்கள், தொழிற்சாலை இரசாயனப்  பொருட்கள், கனியங்கள் அகழ்ந்தெடுக்கப்படுதல், கல் உடைக்கும் தொழிலால் ஏற்படும் சூழல் மாசாக்கல், வாகனங்களிலிருந்து வெளியேறும் பதார்த்தங்கள், மாசாக்கிகள், வளி மாசடைதல், எண்ணெய் சிந்துதல், நீர் மாசடைதல், பச்சை வீட்டு விளைவு, ஓசோன் படை சிதைவடைதல், அமில மழை, கதிர் வீசலால் ஏற்படும் தீமையான விளைவுகள், காடழித்தல், சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்தலின் அவசியமும் நடவடிக்கைகளும் ஆகிய 16 அத்தியாயத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  124455).

ஏனைய பதிவுகள்

Online Casino Gij Beste Online Casino

Grootte 10 meerdere rijen gokkast | Begin over spelen Uitkomst maken in offlin gokken wegens Holland Maak een betaling Bedenking indien kansspeler mogen je daar