9308 சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும்.

க.சிவகரன். இணுவில்: தாரணி வெளியீடு, இணுவில் மேற்கு, 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: நீரஜா அச்சகம், காங்கேசன்துறை வீதி, சுன்னாகம்).

(4), 50 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 20.5×14.5 சமீ.

சூழல் முகாமைத்துவமும் பாதுகாப்பும், நிலவளம் தொடர்பான சூழற் சீர்கேடுகளும் பாதுகாப்பும், நீர் மாசுபடுதல் தொடர்பான பிரச்சினைகளும் பாதுகாப்பும், வளி மாசடைதலும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அயனக் காடழிப்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளும், நகராக்கம் தொடர்பான சூழற் பிரச்சினைகள், விவசாயம் தொடர்பான சூழற் பிரச்சினைகளும் புதிய நடைமுறைகளும், கைத்தொழில் மயமாக்கலினால் ஏற்பட்ட சூழற் பிரச்சினைகள், உயிர்ப் பல்வகைமையும் சூழற் பாதுகாப்பும், சூழற் பாதுகாப்பு தொடர்பான உலகளாவிய நடவடிக்கைகள், சியற்றல் வெளியீடு, இலங்கையில் சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், நிலைத்து நிற்கக் கூடிய அபிவிருத்தி ஆகிய 13 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 202667).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Bigby Wolf Character

Posts Snap the link now: Pigs Change Wild The brand new wolf is actually conjured from the Worst Witch from the Wonders Reflect so you