9362 தமிழ் வழி.

கா.வை.இரத்தினசிங்கம். யாழ்ப்பாணம்: வரதர் வெளியீடு, 226, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1991. (யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).

62 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 21.5×14 சமீ.

கொக்கூர் கிழான் கா.வை.இரத்தினசிங்கம் எழுதிய இந்நூல், வடமொழியும் தமிழும் இணைந்து கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்த இன்றைய நடைமுறைத்தமிழில் உள்ள வடமொழிச் சொற்களுக்குச் சமமான தூய தமிழ்ச் சொற்களை பட்டியலிட்டுத் தருகின்றது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  83978).

ஏனைய பதிவுகள்

Personal 5 Put Ports And Casinos

Content Highest Limits Against Lower Stakes Position Game Different varieties of Slots Online slots games No-deposit Incentive Us I don’t have A deposit Means Appropriate