9696 நாளைய தீர்ப்புகள்: சிறுகதைகள்.

பன்.பாலா. கொழும்பு 14: புரவலர் புத்தகப் பூங்கா, இல.25, அவ்வல் சாவியா வீதி, 1வது பதிப்பு, ஜுலை 2012. (கொழும்பு: அப்பிள் கிரியேஷன்ஸ்).

x, 70 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0195-08-4.

பன். பாலாவின்  எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இதுவாகும். மனித வாழ்வியலை, மனித விழுமியங்களைத் தொட்டுச்செல்லும் இக்கதைத்தொகுதி புரவலர் புத்தகப் பூங்காவின் 29ஆவது நூலாக வெளிவந்துள்ளது. 1970களில் தமிழ் இலக்கிய உலகால் ஈர்க்கப்பட்டவர் பன்.பாலா. சப்ரகமுவ மாகாணத்தின் பலாங்கொடையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஊவா மாகாணத்தில் தியத்தலாவையை வாழ்விடமாகக் கொண்டவர். இவரது கதைகளுக்காக 2006-2007 கனகசெந்திநாதன் கதாவிருது, ஊவா மாகாணத் தமிழ் சாகித்திய விழாவில் இலக்கிய விருது என்பனவற்றைப் பெற்றுக்கொண்டவர்.

ஏனைய பதிவுகள்

11904 சின்மயம்: பூஜ்யகுருதேவர் சுவாமி சின்மயானந்தரின்பிறந்த நூற்றாண்டு மலர்: 1916-2016.

சின்மயா மிஷன். யாழ்ப்பாணம்: சின்மயா மிஷன், இல.9, செட்டித்தெரு ஒழுங்கை, நல்லூர், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிறின்டேர்ஸ், இல. 10, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). (4), 105 பக்கம், புகைப்படங்கள்,

14763 கும்பிட்ட கையுள்ளும் கொலைசெய்யும் கருவி (நாவல்).

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, 2015. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி). 217 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5