9453 இளம் பெண்ணோயியல்.

அ.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: Daniel Chapman Vaitilingam Commemoration Committee 1வது பதிப்பு, 1982. (யாழ்ப்பாணம்: திருமகள் அச்சகம், சுன்னாகம்/யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்ஃயாழ்ப்பாணம்: கலாநிலையம்).

(8), 422 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 22×14.5 சமீ.

பெண்ணின் கூபகவுறுப்புக்களின் கட்டமைப்பியல், வயிற்றுச் சுவரினதும் கூபகத் தளத்தினதும் தாங்கல் செய்யும் கட்டமைப்புகள், பெண்ணின் சலப்பையும் ஊறித்தாரையும் ஊறித்தரும் சலப்பை, கூபகக் குருதிக் கலன்களும் நிணையக் கலன்களும் நரம்புகளும்,  முளையவியலும் பெண்ணின் பிறப்புறுப்புகளின் தழைப்பும் வளர்ச்சியும், பாலினப் பகுப்பைத் திட்டப்படுத்தல், இனப்பெருக்கமும் பரியகமும், நரம்பு அகச்சுரப்பி-பித்துயித்தறி-சூலக ஓமோன்கள் ஆகியவற்றினது ஒருங்கிணை வினையங்கள், வளர்ச்சிப் பக்கவமும் இளமைக் காலமும், கருக்கட்டலும் கற்பநிலையும், பெண்ணின் பிறப்புச் சுவட்டினதும் சூலகங்களினதும் பிறழ் உருவாக்கங்களும் தழைப்புகளும், அல்மாதயிரிவுயா, கருப்பை-யோனி இவற்றில் நிகழும் பிறழ்வுகளும் சாரக வகைகளும், இடர்மாதயிரிவு, பாலினவுந்தல்களும் மணம் புரிதலும், விறைப்பம், யோனி பிரிவுகள், நாரிவலி, ஊறுநீரி அறிகுறிகள், ஊறுநீர் அடக்கலாமை, மலடும்(கருவளமின்மை) குறை கருவளமும், கருப்ப தடுங்கோள், மலடாக்கம் ஆகிய 23 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் இரண்டாம் பிரிவு மூப்புற்றோர் பெண்ணோயியல் என்ற தலைப்பில் 1984இல் வெளியாகியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 82392).

ஏனைய பதிவுகள்

Ports Napoléon Joséphine

Articles Political effects Emperor of France Waterloo Ruler from France Napoleon: The guy In regards to the most recent Legend Matches, Exile, & Napoleonic Password

Jackpotcity Canada

Content Légal en ligne EU Roulette – De nombreuses Conditions Pour Annales Quelles Vivent Des prograzmmes Des crédits Présentés De Jackpotcity Salle de jeu ?

Sitemap Explorer

Content Schritt 1 Bin der ansicht Folgende Relevante Flügel Über Vielen Backlinks #2 Überprüfen Sie Einen Lage Der Crucial Ssd Qua Folgendem Tool, Crucial Storage