9513 இந்திய நடனங்கள்.

சி.பத்மநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு  6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 267 பக்கம், வண்ணத் தகடுகள்;;, விலை: ரூபா 900., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-659-354-9.

இந்து கலாச்சாரம் தொடர்பாக இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் வெளியிடும் தொடரின் 2வது தொகுதி 2002இல் இந்து கலாச்சாரம்: நடனங்களும் ஓவியங்களும்  என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இந்து சமுதாயத்தில் வளர்ச்சிபெற்ற நடனம், ஓவியம், என்னும் கலைகளைப் பற்றிய புரிந்துணர்வையும் தெளிவான விளக்கத்தினையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த 19 கட்டுரைகள் அந்நூலில்  வி.சிவசாமி, சி.பத்மநாதன். இரா.கலைக்கோவன், குடவாயில் பாலசுப்பிரமணியன், ந.வேல்முருகு ஆகிய ஐவராலும் எழுதப்பட்டிருந்தன. இந்திய நடனங்கள் என்ற இந்நூல் முன்னைய நூலின் நடனம் சார்ந்த கட்டுரைகளையும், புதிய சில கட்டுரைகளையும் உள்ளடக்கியதாக 12 கட்டுரைகளுடன் குமரன் பதிப்பகத்தின் 540ஆவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது.  இப்பதிப்பில் நடன வகைகள்/சி.பத்மநாதன், பரத நாட்டியம் (பரத நாட்டிய சாஸ்திரம்/வி.சிவசாமி, பரத நாட்டியம்ஃவி.சிவசாமி, பரத நாட்டியம்: அடவுகளும் நிகழ்ச்சிக் கிரமங்களும்/ராகினிதேவி, அபிநயம் ஹஸ்தாபிநயங்கள்/ராகினிதேவி), கதக்களி நடனம் (கதக்களி நடனம்: ஓர் அறிமுகம்/வி.சிவசாமி,  கதகளி அரங்கியல்/ராகினிதேவி), கேரளத்து நாட்டிய நாடகங்கள்/ராகினிதேவி, ஒடிசி நடனம்/ராகினிதேவி, குச்சுப்புடி நடனம்/வி.சிவசாமி, யகஷகானம்/ வி.சிவசாமி, மணிப்புரி நடனம்/வி.சிவசாமி, கதக் நடனம்/சி.பத்மநாதன், கர்நாடகத்துக் கோவில்களும் நடனக் கலையும்/சி.பத்மநாதன், தமிழகத்தில் நடனக்கலை: பல்லவர்-பாண்டியர் காலம்/இரா கலைக்கோவன், கிராமிய நடனங்கள்/ராகினிதேவிஆகிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Freispiele ohne Einzahlung 2023 Sofortig

Content Unsre Elite Spielsaal Freispiele | Spielen Sie ming dynasty Spielautomaten Nachfolgende Fazit zum 80 Freespins bloß Einzahlung Alternative Bonusangebote via bis zu 50 Freispielen

Asino Casino No deposit Extra

Articles Do A new Membership And you can Log on Sign up to The newest Gambling enterprise Belgium 100 percent free Spins Faq Deposit extra,

Minimum Put Casinos Us $1 to $ten Places

Local casino.org is the community’s leading independent on the internet gaming authority, delivering trusted online casino development, instructions, reviews and you will information while the