9515 கல்யாணி-03. அவைக்காற்றுகைக் குழு.

சுன்னாகம்: கல்யாணி, அவைக்காற்றுகைக் குழு, மருதனாமடம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம்).

194 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

இது நாடக அரங்கியலுக்கான ஒரு வெளியீடு. மனக்கோலம், கத்தோலிக்க மகிடிக் கூத்து, அரங்கும் ஒலியும், அரங்கியலும் வாழ்வியலும், செர்ரிப் பழத் தோட்டம், நாடகத்தூடு உளநல மேம்பாடும் உள சிகிச்சையும், பெண்மை கொல்லோ பெருமையுடைத்து, களமும் காட்சியும், மாணவர் அரங்கு, கல்யாணியில் உங்கள் மனப்பதிவுகள், ஒதெல்லோ-மதிப்பீடு, அரங்கியற் பதங்கள், குறுவினா-விடை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 13 படைப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 130235).   

ஏனைய பதிவுகள்

10 Bonus Nach Registrierung

Content 10 Top-Online-Casinos – Entdecken Sie Casinos Mit 10 Euro Bonus Ohne Einzahlung 2024: Sichern Sie Sich 10 Gratis Guthaben Beste Online Casino Bestes Paysafecard

13670 ஈழத்துப் போர்ப்பரணி. ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்).

கனடா: ஜீவா பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட் டிரைவ், மிஸிஸ்சாகா, ஒன்ராரியோ L5C 1H6, 2வது பதிப்பு, சித்திரை 1988, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1987. (கனடா: ரிப்ளெக்ஸ் பதிப்பகம், 1183, பொறஸ்ட் வூட்

12682 – சந்தைப்படுத்தல்: தத்துவங்களும் நடைமுறையும்-1.

எம்.வை.எம்.சித்தீக். களுபோவில: Educational Literal and Business (E.L.B.) Publications, 46/4A ஆசிரி மாவத்தை, 1வது பதிப்பு, 1997. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 1 டீ, P.வு.னுந ளுடைஎய ஆயறயவாந). vi, 106 பக்கம்,