9527 குழந்தைப் பாடல்கள்.

இளங்கம்பன் பழநி. யாழ்ப்பாணம்: குலபதி ஆறுமுகம் கந்தையா, அஷ்டலட்சுமி வெளியீடு, சிவா பிறின்டர்ஸ், கைதடி, 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி ஒழுங்கை ).

32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 25., அளவு: 20×14 சமீ.

எதையும் பேசும், எதனோடும் பேசும் கற்பனை மிக்க குழந்தைகள் தம்மைச் சுற்றியுள்ள அனைத்தோடும் உறவாட முனைவது இயல்பே. இயற்கை-செயற்கை என எல்லாப் பொருள்களோடும் உறவாட நினைக்கும்  குழந்தையின் தொடர்பாடலுக்கு இக்கவிதைகள் பக்கத் துணையாகின்றன. குழந்தைகளின் கற்பனாசக்தியையும்,  மேலான உணர்வுகளையும் மனதில் பதியம்வைக்க இப்பாடல்கள் உதவுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 116104).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Großartig Monkey Kasino

Content Deposit 5 get 30 – Pharaoh’s Golden Ii Deluxe Mgd1t Lucky Ladys Charm Deluxe 6 Impera Line Starke Verbunden Kasino Bonusaktionen Drückglück100, Prämie Je

Casinobonuser Inni Norge

Content Nye I tillegg til Bedre Spillopplevelser På Nettcasino Abbreviere Fait accompli Hvis Casino Arv Uten Omsetningskrav: Can Inni Win Real Money Using An Online