9572 உன் ஓரவிழி வீச்சிலிருந்து.

என்.சுந்தா. மன்னார்: என்.சுந்தரராஜன், 1வது பதிப்பு, மார்ச் 2010. (மன்னார்: ஸ்கை பிரின்டர்ஸ், புனித செபஸ்தியார் வீதி).

xix, 180 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 320., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-97603-2-0.

காதற் கவிதைகளால் அத்திவாரம் கொண்டு காதற் கற்களால் எழுந்து நின்று தன்னுள் காதற் கவிதைகளை ஓவியமாய்த் தீட்டி அழகுபடுத்திக்கொண்ட காதற் கோட்டை இந்த கவிதைத் தொகுப்பு. காரிகையர் கண்கள் அழகானவை. இளைய மகளிர் இளமை துள்ளியோடும் கண்கள் ஓரவீச்சுக்கள் சுகம் இனிமையானது.  கடைக்கண் வீச்சு உதிர்ந்த அந்தக் காரிகையர் குறும்புச் சிரிப்பும் அழகானது. இவற்றில் தொக்கிநிற்கும் உணர்வுகளும் இனிமையானவை.  மொத்தத்தில் ஓரவிழி வீச்சு என்பது இனிமையானது. இதனால் இத்தொகுப்பு அழகாக ‘உன் ஓரவிழி வீச்சிலிருந்து’ எனவானது. போர்க்களம் கண்ட ஒரு மண்ணிலிருந்து முகிழ்ந்துள்ள வித்தியாசமான மலர் இந்நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 216742).

ஏனைய பதிவுகள்

11964 வாழ்வை மீட்கும் குரல்: பாராளுமன்ற உரைகள் 1995-1998.

முருகேசு சந்திரகுமார். கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மே 2015. (கொழும்பு: ஏஜே அச்சகம், தெகிவளை) x, 116 பக்கம், வண்ணத் தகடு, விலை: ரூபா 200.,

Casino På Nett

Content Norges Beste Nettcasino 2023 Der Nettcasino Er Vinner? Hva Er Ulempene Når Indre Spiller Casino På Nett? I motsetning utviklet spillutvikleren Yggdrasil ei teknologi

13554 ஆற்றுகை-நாடக அரங்கியலுக்கான இதழ்: களம் 3, காட்சி 1, ஜனவரி-மார்ச் 1997.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1997. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், மவுன்ட் கார்மேல் வீதி, குருநகர்). 52 பக்கம், புகைப்படங்கள், விலை:

Puzzle Games Play on CrazyGames

Posts Equivalent slots Sweepstakes Casinos Tag Archives: chuzzle Plan Betting Slot machine Reviews (No Totally free Video game) Chuzzle Position Comment & Demonstration We’ve got