9581 ஏற்றம் பெருக வந்தாய்(கவிதைத் தொகுப்பு).

நீர்வை தி.மயூரகிரி. நீர்வேலி: தி.மயூரகிரி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2013. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி அச்சகம்).

v, 60 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ.

எழுத்தாளர் கோப்பாய் சிவம் அவர்களுடைய அகவை அறுபதுகாண் நிகழ்வையொட்டி கவிஞர் பிரம்மஸ்ரீ தி.மயூரகிரி சர்மா அவர்கள் வெளியிட்ட கவிதைத் தொகுதி. தான் படித்துச் சுவைத்த, அனுபவித்த சமூக வாழ்வியலோடு தொடர்புபட்டதும் ஆன்மீகத் துறைசார்ந்ததுமான விடயங்களை உள்ளடக்கிய 32 தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பாக இதனை ஆக்கியிருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 233389).

ஏனைய பதிவுகள்

Winzino Casino Join

If or not your’lso are a skilled pro otherwise a novice to the world away from casinos on the internet, Winzino Gambling establishment have something