9636 மாண்புறும் மாநபி.

பி.ரி.அஸீஸ். கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம், பெரியாற்றுமுனை, கிண்ணியா 7, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (கிண்ணியா: பாத்திமா ருஷ்தா பதிப்பகம்).

81 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ.

 இக்கவிதைத் தொகுதியின் ஆசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்த தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ் அவர்களாவார். இந்நூல் பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி, அவர்களது மான்மியங்கள் பற்றிப் புகழ்பாடும் கவிதைகளால் ஆனது. பெருமானார் (ஸல்)அவர்கள் பேணிய வாழ்வு பற்றியும், அன்னாரின் மான்மியம் பற்றியும் இக்கவிதைகள் புகழ்பாடுகின்றன.

ஏனைய பதிவுகள்

10018 மானுடம்: 2009 சிற்றிதழ் தொகுப்பு.

திருமலை சுந்தா (ஆசிரியர்). திருக்கோணமலை: அம்மா பதிப்பகம், 172, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், திருஞானசம்பந்தர் வீதி) 146 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 200.,

14422 மொழிபெயர்ப்புக் கலை.

அ.க.சுப்பிரமணியம். கொழும்பு: அ.க.சுப்பிரமணியன், 43,கெஸ்பாவ வீதி, பொரளஸ்கமுவ, 1வது பதிப்பு, 1954. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், தபாற்பெட்டி இலக்கம் 1183). xvii, 107 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.

9391 அறிவியல் பேழையில் ஒரு சில மணிகள்.

அநு.வை.நாகராஜன். யாழ்ப்பாணம்: வைரமான் வெளியீடு, சங்கராபரணம், தென் மயிலை, தெல்லிப்பழை, 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 12: நிஸான் பிரின்ரேர்ஸ்). viii, 60 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×18