9673 ஓ கே குணநாதன் நகைச்சுவைக் கதைகள்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: பிரியா பிரசுரம், 64, கதிராமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 14: நிரோஷன் பிரின்டர்ஸ், 103 B,  பாபா புள்ள பிளேஸ்).

64 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 45., அளவு: 18.5×13 சமீ.

இந்நூலில் குணநாதன் அவ்வப்போது எழுதிப் பிரசுரமான கஞ்சத்தனம், வேட்பாளர் மனசு, அவருக்கு ஒரு ஆசை, ஆங்கில மேதை, வேலை வேண்டும், இலக்கண மேதை, வெடில் மாணிக்கம், சிரிப்பு வழக்கு, புதுமைப் பரிசு, நடையா இது நடையா? ஆகிய பத்து நகைச்சுவைக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. 14.11.1960இல் பிறந்த நூலாசிரியர், மட்டக்களப்பு, அமிழ்தகழியைச் சேர்ந்தவர்.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  111056). 

ஏனைய பதிவுகள்

Buy New Lobster Lobster Meat available

Content Meal Tips Slide GLUTEN 100 percent free Dessert Treatments Small Garbage Lobsters Amigurumi – 100 percent free Crochet Development I have always visited Red