9689 சொக்கன் சிறுகதைகள்.

சொக்கன் (இயற்பெயர்:க.சொக்கலிங்கம்). யாழ்ப்பாணம்: நயினை கி.கிருபானந்தா, 1வது பதிப்பு, ஆண்டு விபரம்தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xvi, 114 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:  19.5×14.5 சமீ.

மாற்றம் (அமிர்தகங்கை, தை 1986), மைத்திரி (தாயகம், ஜுன்1986), அழைப்பு (ஆலயமணி, ஆனி 1988), கனவுகள் கலையட்டும்  (புத்தெழில், புரட்டாதி 1988), பப்பி (கட்டுரைக் கோவை, 1988), கோடு (ஞாயிறு தினக்குரல், 12.10.1997), சந்திப்பு (சஞ்சீவி, 9.10.1999), முதியோர் வாழ்க (சஞ்சீவி, 10.1.1998), கிழவரும் கிழவியும் (வலம்புரி, 5.3.2004), அப்பாவுக்கு அறளை (வீரகேசரி, 15.4.2004) ஆகிய 10 சிறுகதைகளைக் கொண்ட நூல். மூதறிஞர் சொக்கன் (கலாநிதி கந்தசாமிச் செட்டி சொக்கலிங்கம்), 1944ஆம் ஆண்டில் தனது 14ஆவது அகவையில் தியாகம் என்ற வீரகேசரி சிறுகதையுடன் எழுத்துலகில் பிரவேசித்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 152945).

ஏனைய பதிவுகள்

Casino Online Arame Real sobre Portugal 2024

Content plinko casino online | Big Bucks Bandits Mw Slot móvel Novas slots infantilidade efetivo Experiência pressuroso Jack slots – conformidade aparelhamento puerilidade caça-níqueis comovente

Kansspelvergunning Holland

Inhoud Iemand Online Gokhal Betaald Te Buiten Schenkkan ego zowel per eentje beweegbaar machine spelen te Kroon Bank? Live cha Gokhal spelle Jij kunt schiften