டொமினிக் ஜீவா. கொழும்பு 13: மல்லிகைப் பந்தல், 201-1/1 ஸ்ரீ கதிரேசன் வீதி, 2வது பதிப்பு, மார்ச் 2004, 1வது பதிப்பு, நவம்பர் 1996. (கொழும்பு 13: யூ.கே.பிரின்டர்ஸ், 98ஏ, விவேகானந்தா மேடு).
viii, 392 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 955-8250-26-0.
1960ஆம் ஆண்டுக்கான இலங்கை சாஹித்திய மண்டல ஆக்க இலக்கியப் பரிசினை முதன்முதலாகப் பெற்றுக்கொண்ட பெருமைக்குரியவரான மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் 50 சிறந்த சிறுகதைகளின் தொகுப்பு இது.