9718 இருட்டு மனிதர்கள்.

முருகேசு நந்தகுமார். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (வவுனியா: அகரம் பிரிண்டர்ஸ், கந்தசுவாமி கோவில் வீதி).

128 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-44699-0-7.

ஈழத்தின் சமகால சமூக நிலைமைகளை ஆவணப்படுத்தும் வரலாற்றுக் குறு நாவலாக இது எழுதப்பட்டுள்ளது. கொள்ளைகளைத் தடுப்பதற்காக விழிப்புக்குழுக்களாக இயங்கிய அனைவருக்கும் இந்நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236919).

ஏனைய பதிவுகள்

10677 ஆத்ம சங்கமம்: கதைத் தொகுப்பு.

சாயிசசி (இயற்பெயர்: இராஜி சிவஞானப்பிரகாசம்). கொழும்பு 11: பூபாலசிங்கம் பதிப்பகம், 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆவணி 2011.  (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 70/7, கனல் வீதி, ஹெந்தளை). 244