9733 பாவ விமோசனம்: குறுநாவல்.

ஏரம்பு சரவணபவன். டென்மார்க்: ஏரம்பு சரவணபவன், 1வது பதிப்பு, மார்ச் 2012. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).

xiv, 48 பக்கம், வண்ணத் தகடுகள்,  விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-53564-1-1.

சின்னக்கிளி என்ற தனது அக்காவுக்குச் (திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை)  சமர்ப்பணமாக்கப்பட்டுள்ள இக்குறுநாவல், எதிர்பார்த்திராத அவரது மரணத்தின் பாதிப்பில் எழுந்துள்ளது. ஏரம்பு சரவணபவன் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து டென்மார்க்கில் வசித்து வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

17599 மௌன நிழல்கள் (Silenced Shadows).

சர்வதேச மன்னிப்புச் சபை. London WC1X 0DW: Amnesty International, Peter Benenson House, 1, Easton Street, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 10: Fast Printery Pvt Limited,165, தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை).