9734 பிரிவுக்குள் பிணைப்பு.

ஹிதாயத்துல்லாஹ் மீர்சா. நிந்தவூர் 07: மீர்சா பதிப்பகம், 105, தபாலக வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2010. (நிந்தவூர்: அஷாஸ், பிரதான வீதி).

xi, 103 பக்கம், விலை: ரூபா 325., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-52414-1-0.

இந்நாவலின் கருப்பொருளாக பொருளாதார  சீரமைப்புக்கான கொள்கைப் பிரகடனம், சமூகங்களிடையே ஒற்றுமை என்பன கையாளப்பட்டுள்ளன. இந்த சமூக ஒற்றுமையைப் பொறுத்தளவில், பிறவியிலேயே இரு சமூகங்களுக்கிடையேயும் ஒற்றுமை கலந்திருந்தது  என்பதை நிரூபிக்கச் சில சான்றுகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 18 அத்தியாயங்களில் விரியும் இந்நாவல் கிழக்கிலங்கையின் மக்கள் பற்றியதொரு சமூக ஆவணமாகின்றது.

ஏனைய பதிவுகள்

14864 இலக்கியமும் உளவியலும்: கட்டுரைத் தொகுப்பு.

த.கலாமதி. யாழ்ப்பாணம்: ஜீவநதி, கலை அகம், அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). vi, 94 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14 சமீ.,