9736 மத்தாப்பு.

கனக செந்திநாதன் (பதிப்பாசிரியர்). குரும்பசிட்டி: சன்மார்க்கசபை, 1வது பதிப்பு, ஜனவரி, 1962. (பருத்தித்துறை: கலாபவன அச்சகம், வியாபாரிமூலை).

80 பக்கம், படங்கள், விலை: ரூபா 1., அளவு: 18.5×12.5 சமீ.

இ.நாகராஜன், கனக.செந்திநாதன், சு.வேலுப்பிள்ளை, குறமகள், எஸ்.பொன்னுத்துரை, ஆகிய ஐவரும் இணைந்து எழுதிய குறுநாவல். வீரகேசரியில் தொடர்கதையாக வெளியிடப்பட்டு பின்னர் நூலுருவாக்கப்பட்டது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119474).

ஏனைய பதிவுகள்

17462 இளைஞர் இலக்கியம்: உலகை மாற்றிய நவீன சிந்தனைகள்.

சபா. ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park 1வது பதிப்பு 2017. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48இ Gaswork Street).  vi, 34 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா