9741 இலக்கிய வினா-விடைப் பூங்கா.

ச.வே.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: எஸ்.கணபதிப்பிள்ளை, திறனாய்வு நிலையம், 230, நாவலர் வீதி, 1வது பதிப்பு, ஜுலை 1988. (யாழ்ப்பாணம்: வஸ்தியான் அச்சகம்).

(2), 88 பக்கம், விலை: ரூபா 19.50, அளவு: 21.5×14 சமீ.

பத்தாம் பதினொராம் வகுப்புகளில் தமிழ் இலக்கியத்தைப் பாடமாகக் கற்கும் மாணவர்களின் பரீட்சைத் தேவையைக் கருத்திற்கொண்டு இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள், நளவெண்பா, பெரியபுராணம், முதலான காவியங்கள், இலக்கியச் சுவை மலிந்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள் என்பன பற்றிய முன்னறிவை வளர்த்தெடுக்கும் வகையில் யாழ்.இந்துக் கல்லூரித் தமிழ்த்துறை ஆசிரியராகப் பணியாற்றிய பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களால் இந்த வினா-விடைத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85737).

ஏனைய பதிவுகள்

Totally free Dual Twist video slot

Blogs Is there a twin Twist 100 percent free enjoy adaptation? Money Instruct cuatro (Calm down Gambling) – Maximum win: 150,000x risk Most other casinos

Crazy Four Video slot

Blogs Cómo Jugar En Los angeles Tragamonedas Taxi Slot Able To own Vso Gold coins? Utilizing your Choices To determine A slot machine Insane Gladiators