கே.எஸ்.சிவகுமாரன். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6-5/3A, எட்வேர்ட் அவென்யூ, ஹவ்லொக் டவுன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (மஹரகம: தரஞ்சி பிரிண்டர்ஸ், நாவின்ன).
vi, 122 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-53921-7-4.
ஆசிரியர் கே.எஸ். சிவகுமாரன் மீரா பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடும் 15ஆவது நூல் இது. இந்நூல் இலக்கியத்துக்கு அப்பால், நாடகம், சினமா, உலக இலக்கியங்கள் என்று 26 கட்டுரைகளின் வழியாக, ஒரு விரிந்த பரப்பில் நூல் அறிமுகங்களாகவும், விமர்சனங்களாகவும் வாசகருடன் பேசவிளைகின்றது. மீரா பதிப்பகத்தின் 102ஆவது வெளியீடு இது.