சமகால இலக்கிய ஆய்வுகள், கட்டுரைகள் 9786-9819

9819 வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்: இன்றைய இலக்கிய விமர்சனப் போக்குகள்.

மு.பொன்னம்பலம். தெகிவளை: மு.பொன்னம்பலம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு : குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை). (2), 100 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-92257-1-3. வாசிப்பதும்

9818 மறுவளம்.

செ.கிருஷ்ணமூர்த்தி. கிளிநொச்சி: மகிழ் வெளியீடு, 754, கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, மார்ச் 2013. (சென்னை 600005: கருப்புப் பிரதிகள், 855, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி). 135

9817 மலையகக் கவிதையின் தனித்துவம்.

செ.யோகராசா. பத்தனை: தமிழ்ச்சங்கம், ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மார்ச் 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை). 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. பத்தனை: ஸ்ரீபாத தேசிய கல்வியியற்

9816 பல்வேறு பயன்தரும் பனைமரம்.

கா.விசயரத்தினம். ஐக்கிய இராச்சியம்: Nunaaviloor K.Wijeyaratnam, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, BR1 2EA,  1வது பதிப்பு, வைகாசி 2014. (சென்னை 600094: பிவிஆர் ஆப்செட்;). xvi, 196 பக்கம், விலை:

9815 பல்வேறு நாவல்களைப் பற்றிய சுவையான கண்ணோட்டம்.

கே.எஸ்.சிவகுமாரன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2013. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆப்செட்). viii, 112 பக்கம், விலை:

9814 படைப்பின் கதவுகள்: இலக்கியக் கட்டுரைகள்.

த.அஜந்தகுமார். கரவெட்டி: புதிய தரிசனம், வதிரி, 1வது பதிப்பு, ஐப்பசி 2013. (கரவெட்டி: தமிழ்ப் பூங்கா, நெல்லியடி). vi, 126 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-53043-7-5. சிறுகதைகள்

9813 நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம்.

கார்த்திகேசு சிவத்தம்பி. சென்னை 600002: மக்கள் வெளியீடு, 49, உனிசு அலி சாகிப் தெரு, எல்லிசு சாலை, 1வது பதிப்பு, நவம்பர் 2001. (சென்னை 600005: தேவா ஆப்செட்). 216 பக்கம், விலை: இந்திய

9812 நல்லை நாவலன் கோவை.

கந்த முருகேசன் (மூலம்), மு.கந்தையா, வ.சிவராஜசிங்கம் (உரையாசிரியர்கள்). புலோலி:  எஸ். ஏகாம்பரநாதன், புலோலி தெற்கு, 1வது பதிப்பு, ஜுலை 1999. (கொழும்பு 12: பேஜ் செட்டர்ஸ், மெசெஞ்சர் வீதி). ix, 357 பக்கம், 2

9811 நம்பிக்கைகளுக்கு அப்பால்: கட்டுரைகள்.

மு.புஷ்பராஜன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, டிசம்பர்; 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ.,

9810 தவத்திரு தனிநாயக அடிகளாரின் படைப்புகள்.

தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு. சென்னை 600094: தவத்திரு தனிநாயக அடிகளார் நூற்றாண்டு விழாக் குழு, 4, சௌராஷ்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, இணை வெளியீடு, சென்னை 600108: பூம்புகார்