9806 தமிழ் மொழியியல், இலக்கிய, பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகள்.

 அ.சண்முகதாஸ் (மூலம்), எஸ்.சிவலிங்கராஜா, செல்வி. எஸ்.சிவசுப்பிரமணியம் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் சண்முகதாஸ் 61ஆவது பிறந்தநாள் நினைவுக் குழு, தமிழ்த்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,  1வது பதிப்பு, 2001. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் நிலையம்).

xvi, 697, புகைப்படங்கள், விலை: ரூபா 1000., அளவு: 20.5×27.5 சமீ.

பேராசிரியர் நா.சுப்பிரமணியன், கலாநிதி எஸ்.சிவலிங்கராஜா, திரு. எம்.ரகுநாதன். பி.செங்கதிர்ச்செல்வன், கே.விசாகரூபன், இ.இரத்தினம், கே.அருந்தாகரன், செல்வி எஸ்.சிவசுப்பிரமணியம் ஆகியோரை  நூல்வெளியீட்டுக் குழுவினராகக் கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை வெளியிட்டுள்ள இத்தொகுப்பில், பேராசிரியர் சண்முகதாஸ் பற்றிய வாழ்;கைக் குறிப்புகளும், தொடர்ந்து ஆறு பிரிவுகளின்கீழ் அவர் எழுதிய  தமிழ் ஃஆங்கிலக் கட்டுரைகளும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மொழியியல் (7 ஆங்கிலக் கட்டுரைகள், 8 தமிழ்க் கட்டுரைகள்), ஜப்பானியத் தமிழ் உறவு (9 ஆங்கிலக் கட்டுரைகள், 3 தமிழ்க் கட்டுரைகள்), தமிழ் இலக்கியம் (2 ஆங்கிலக் கட்டுரைகள், 12 தமிழ்க் கட்டுரைகள்), தமிழ் இலக்கணம் (5 தமிழ்க் கட்டுரைகள்), சமயமும் பண்பாடும் (1 ஆங்கிலக் கட்டுரை, 9 தமிழ்க் கட்டுரைகள்), நாட்டார் வழக்காற்றியல் (2 ஆங்கிலக் கட்டுரைகள், 2 தமிழ்க் கட்டுரைகள்) ஆகிய துறைகளில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் எழுதிய 60 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  130938).

ஏனைய பதிவுகள்

Free Online Bingo Game

Content Software Providers That Have Blackjack Multi Blackjack Basic Strategy How To Withdraw Winnings Free Blackjack Online With Friends We Suggest You Try One Of