9816 பல்வேறு பயன்தரும் பனைமரம்.

கா.விசயரத்தினம். ஐக்கிய இராச்சியம்: Nunaaviloor K.Wijeyaratnam, 35, Southborough Road, Bickley, Bromley, Kent, BR1 2EA,  1வது பதிப்பு, வைகாசி 2014. (சென்னை 600094: பிவிஆர் ஆப்செட்;).

xvi, 196 பக்கம், விலை: இந்திய ரூபா 135., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-0-9575862-1-5.

இந்நூலில் பல்வேறு பயன்தரும் பனைமரம், சங்க இலக்கியங்களில் விலங்குகளும் பறவைகளும், தீந்தேன் தரும் தேனீக்கள், மண்ணின் மாண்பும் மரத்தின் மாட்சியும், ஐந்திணைகளில் அமைந்துள்ள 14 வகைக் கருப்பொருட்கள், தேசத்துக்குப் பொருத்தமான தொழில்நுட்ப முறைகள், தொல்காப்பியம்-அகநானூறு-சிலப்பதிகாரம் காட்டும் கரணவியல், ஆண்-பெண் பேதம் பேசும் தமிழிலக்கியப்பாங்கு, உலக அரங்கில் நேர்மையும் தலைமையும், கலப்புத் திருமணங்கள், இயமராசன் தமிழனுக்கு அளித்த வரம், ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக நெறியான மனிதநேயம், குடும்பமும் ஒற்றுமையும், கல்வியின் வருங்காலம், பூவுலகைப் படித்தல், சொர்க்கம் தரும் சுகம், இலக்கியஞ்சார்ந்த போட்டிகள், மனிதநேயத் தொடர்புகள், சொர்க்கம்-நரகம்-மறுபிறப்பு: கற்பனையா நிஜமா?, உலக சமாதானம் பேசும் இலக்கியங்கள், மகப்பேற்றிலும் மகத்தான உலக சாதனை படைக்கும் பெண்கள், மனித உரிமைகள் அன்றும் இன்றும், சனப்பெருக்கம் உலகிற்கோர் ஏற்றம் ஆகிய 24 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Playing supreme odds Habits

Content What makes Almost every other Players Folding Rather than Checking? Allan Mello Will get Wsop Billionaire Creator Winner Inside the Web based poker Heaven

11571 அல்லது யேசுவில் அறையப்பட்ட சிலுவை.

கற்சுறா. நோர்வே: உயிர்மெய் பதிப்பகம், Kaptein Linkes vei 9A,  6006 Aalesund,  இணை வெளியீடு, கிளிநொச்சி: மகிழ், 754 கனகராசா வீதி, திருநகர் வடக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (கொழும்பு: ஏஜே

13416 ஈழத்துக் கூத்துப் பனுவல்களின் இலக்கியச் செழுமை (அனாமிகா நினைவுப் பேருரை 04).

க.மோகனதாசன். மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, மார்கழி 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி). 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

17956 இலங்கை மலையகத் தமிழ் மக்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் (இரு நூல்களின் தொகுப்பு).

பி.ஏ.காதர் (ஆங்கில மூலம்), கமலாலயன் (தமிழாக் கம்). ஐக்கிய இராச்சியம்: சமூகம் இயல் பதிப்பகம், 317, பெருந்தெரு வடக்கு, ஈஸ்ட்ஹாம் லண்டன், 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (சென்னை 600 077: மணி ஆப்செட்).